நாம் ஒரு போதும் பிள்ளையானை விடுதலை செய்யமாட்டோம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்து களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்...
மஙிந்த சொல்கின்றார் தாம் வெற்றிபெற்றால் பிள்ளையானை விடுதலை செய்து பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாக. ஆனால் நாம் வெற்றிபெற்றால் பிள்ளையானை ஒரு போதும் விடுதலை செய்யமாட்டோம். முஸ்லிம் மக்களும் ஆதரிக்கும் ஒரு முதலமைச்சரையே தெரிவு செய்வோம் என்றார்.