இறால் பண்ணையும் பினாமிகளும்






அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தாங்கள் ஊழல் செய்யவில்லை, சொத்துச் நேர்க்கவில்லை ஆதாரங்களை வெளியிடுங்கள் என்பார்கள். 





எந்த அரசியல்வாதிகளோ, அரச அதிகாரியோ முட்டாள்களாக இருக்கமாட்டார்கள். மக்களை முட்டாள்களாக்கவே pனைப்பார்கள்.







எவருமே தனது பெயரில் சொத்துச் சேர்க்கமாட்டார்கள். பினாமிகளின் பெயரிலேதான் சொத்துச் சேர்ப்பார்கள்.





பினாமிகளின் பெயர்களில் சொத்துக்களை சேர்த்து வைத்துவிட்டு மக்களை முட்டாள்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர். 





சில அரசியல்வாதிகளுக்கும், பல அரச அதிகாரிகளுக்கும் பினாமிகளின் பெயரில் சொத்துக்கள் உண்டு என்றால் நம்பவா போகிறீர்கள்.


விரைவில்………….








Powered by Blogger.