நல்லாட்சி அரசில் மண் கொள்ளையிட்ட மோகனின் மன் பேமிட் இரத்து செய்யப்பட்டு மோகன் கைது செய்யப்படவேண்டும்





செங்கலடி செல்லம் திரையரங்க உரிமையாளர் மோகன் அவர்கள் தமிழர்களின் காணிகளை கள்ள உறுதி முடித்து விற்பனை செய்து வந்ததை மக்கள் அறிவீர்கள்.
மட்டக்களப்பு மண்னை வெளி மாவட்டத்திற்கு கடத்தும் தொழிலையும் இவர் செய்து வருவது பலருக்குத் தெரியாது.





சஜித் பிரேமதாசாவுக்கு
தீவிர தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு மன் பேமிட் பெற்றுக்கொடுத்ததை நாம் ஏற்கனவே
சுட்டிக்காட்டியிருந்தோம்.

ரவி கருணாநாயக்கவின்
நேரடி உத்தரவின் பேரில் அமிர் அலி அவர்கள் பிரதேச செயலாளருக்கு
உத்தரவிட்டு குறிப்பிட்ட
நபர்களுக்கு மண் பேமிட் வழங்கப்பட்டது. 
தேர்தல் காலத்தில்  5 பேருக்கு மண் பேமிட் கொடுக்கப்பட்டது
அவர்களின் விபரம்
கொற்றவன் - 2 பேமிட்
மோகனின் மருமகன் புவி என்பவருக்கு - 1 பேமிட்
ஊத்தமண் என்று அழைக்கப்படும் ராஜனுக்கு 1 பேமிட்
கறுத்தப்பாலம் புளக்கல் அருள் - 1 பேமிட்
பிரதேச செயலாளர் கையொப்பமிட்டு பேமிட் வழங்கப்பட்டுள்ளது.
 
இவர்களுக்கான மண் பேமிட் மட்டுமல்ல நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய
மண்பேமிட் அத்தனையும் இரத்துச் செய்யப்படவேண்டும்

மண் மாபியாக்களின் பட்டியல் தொடரும்


  1.  




































Powered by Blogger.