ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாஜ ராஜபக்ஷவுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.
கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது மேடையை நோக்கி கற்கள் வீசப்பட்டுள்ளது.
பிள்ளையானை முதலமைச்சராகவும், கருணாவை ஆளுனராகவும் நியமிக்கும் கோட்டாவுக்கு இங்கு எதற்கு ஆதரவு என்று கூச்சலிட்டு கற்களை வீசியுள்ளனர்.
கிழக்கில் தமிழர்கள் முதலமைச்சராகவும், ஆளுனராகவும் வாக்கூடாது என்பதில் உறுதியாக முஸ்லிம்கள் உள்ளனர்.