கல்லடியில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அராஜகம் - கிழித்து எறியப்பட்ட வெனர்கள்



மட்டக்களப்பில் சஜித்தின் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முறுகல் கிழித்தெறியப்பட்ட பதாதைகள்


மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன இதனைப் பார்த்த கல்லடி பிரதேச மக்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.


இதனை அறிந்த மட்டு மாநகர மேஜர் அந்த இடத்திற்கு சென்று பதாதைகளை அகற்றும்படி கூறியுள்ளார். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அதனை அகற்ற முடியாது என்று கூறியுள்ளனர்.


இதனால் மேஜருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குமிடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சஜித் தரப்பிலிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதாதைகளை காட்சிப்படுத்தும்படி உத்தரவு வந்திருக்கின்றது இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பதாதைகளை கிழித்தெறிந்துள்ளனர்.


இப்பவே முஸ்லிம் அரசியல்வாதிகள் அராஜகம் செய்ய முற்பட்டுள்ளனர். சஜித் ஜனாதிபதியானால் கிழக்கின் நிலை என்ன?



























Powered by Blogger.