கிழக்கிஸ்தானை உருவாக்க முஸ்லிம்கள் அனைவரும் போராட்டத்திற்கு தயாராகுங்கள் அழைப்புவிடுத்த முஸ்லிம் அரசியல்வாதி









முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடியகாலம் கனிந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.







பிரபாகரன் தமிழ் மக்களின் உரிமைக்காக எவ்வாறு மக்களைத் திரட்டி போராட்டத்தினை முன்னெடுதாரோ அதேபோன்று முஸ்லிம்களும் போராடவேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம், கிழக்கு முஸ்லிம்களின் நிலம். இன்று எமது நிலம் பறிபோய்க்கொண்டிருக்கின்றது.





கோத்தாவின் அரசும், இந்தியாவும் எமக்கு எதிராக செயற்படுகின்றது. நாம் போராடித்தான் எமது நிலத்தைப் பெறவேண்டி இருக்கின்றோம். முஸ்லிம்கள் அனைவரும் போராடத் தயாராக இருங்கள் என்றும் குறிப்பிட்டார்.





ஐக்கிய தேசியக் கட்சியின் செல்லப்பிள்ளையாக இருந்து தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டவர் ஹரிஸ். கல்முனைப் பிரதேச செயலக விடயத்தில் முட்டுக்கட்டையாக இருந்தவர்.





இவரின் இந்த அறிவிப்பானது தமிழ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கிலே ஷஹ்ரானின் ஆயுதக்குழு செயற்பட்டதுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஷஹ்ரானுடன் தொடர்பில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





ஹரிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு





Powered by Blogger.