ஹிஸ்புல்லாவின் களுத்தைப்பிடித்து வெளியே தள்ளிய மஹிந்த அணி








நேற்றைய தினம்
நடைபெற்ற ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வுக்குச் சென்ற ஹிஸ்புல்லா திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.





தேர்தல் காலங்களில்
ஹிஸ்புல்லா கோத்தபாஜ ராஜபக்‌ஷவின் ஆள் என்று 
சஜித் தரப்பால் பிர்ச்சாரம் செய்யப்பட்டது.







அதை மஹிந்த அணி
மறுத்திருந்தது. அழையாத விருந்தாளியாக பதவியேற்புக்கு சென்ற கிஸ்புல்லா திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.





எந்த முஸ்லிம்
அரசியல்வாதிகளையும் தாம் உள்வாங்குவதில்லை என்று தேர்தல் பிரச்சார காலத்தில் மஹிந்த
அணி கூறியிருந்தது. ரிஷாட், ஹக்கீம் போன்றோரை நாம் எச்சந்தர்ப்பத்திலும் எடுக்கமாட்டோம்
என்று நேற்றையதினம் மஹிந்த அணி தெரிவித்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.





ஆனால் சஜித் வெற்றி
பெற்றிருந்தால் நிலமை மாறியிருக்கும்.





Powered by Blogger.