சஜித் பிரேமதாசாவுக்கு
ஆதரவாக இன்று மட்டக்களப்பு நாவற்குடாவில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இத்திறப்பு
விழாவிற்கு தமிழர்கள் எவரும் செல்லாத நிலையில். முஸ்லிம்களை அழைத்து வந்து அமீர் அலி
அவர்கள் அலுவலகத்தை திறந்து சென்றிருக்கின்றார்.
தமிழர் பிரதேசத்தில்
முஸ்லிம் அரசியல்வாதி அப்பகுதி மக்களின் எதிர்பபையும் மீறி அலுவலகம் திறந்துள்ளமை மக்கள்
மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.