வவுனியாவில் நடைபெற்ற சஜித் அவர்களின் தேர்தல் பரப்புரையில் வன்னி மக்களிடம் பேசிய தலைவர்களை பாருங்கள்...
சஜித் பிரேமதாச..
ரிஷாட் பதியுதீன்
ரவூப் ஹக்கீம்
மனோ கணேசன்
பி.ஹரிசன்
சரத் பொன்சேகா
விஜயகலா மகேஸ்வரன்
டி.எம்.சுவாமிநாதன்
ரிப்கான் பதியுதீன்
ஜெயதிலக
நியாஸ்
கருணாதாஸ
திருமதி. டயானா கமகே
ஹுனைஸ் பாரூக்
வன்னி மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு தமிழர் கூட இல்லை. இந்த நிலையில் இவர்களால் எப்படி வன்னி மக்களின் தேவைகளை உணர்ந்துகொள்ள முடியும் ??
மேடையில் தமிழும் இல்லை வன்னி பிரதிநிதியும் இல்லாமால் வவுனியாவில் ஒரு கூட்டம் எப்படி ஒரு ஏமாற்று விடையம் என்று சிந்திப்பவர்களுக்கு எதிர்காலம் வசப்படும்