தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் 5 கட்சிகளும் இணைந்து சரியான முடிவை எடுத்துள்ளனர்.
சஜித்தை கைவிட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் தான் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
சஜித் தமிழ் தேசியக்
கூட்டமைப்பை நம்பியிருந்த நிலையில் சஜித்தை நடுக்கடலில் விட்டுள்ளது தமிழ் தேசியக்
கூட்டமைப்பு.
சஜித்தின் அரசாங்கத்தில்
அங்கம் வகித்துக்கொண்டு. சஜித்துக்கு ஆதரவு வழங்காது. யாருக்காவது வாக்களியுங்கள் என்று
கூறுவது. மறைமுகமாக கோத்தாவுக்கு வாக்களியுங்கள் என்பதாகும்.
இவ்விடயம் தொடர்பில்
கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரிடம் வினவியபோது
நல்லாட்சி அரசாங்கமானது
தமிழர்களுக்கு எதையும் செய்யவில்லை. மாறாக முஸ்லிம்களோடு ஒட்டி உறவாடிய அரசாகும்.
சஜித் வென்றாலும்
தான்தான் பிரதமர் என ரணில் அறிவித்துள்ளார் சஜித் ஜனாதிபதியானாலும் ரணிலே ஆட்சி நடத்துவார்
முஸ்லிம்களின் கை ஓங்கும் எனவும் குறிப்பிட்டார்.