தாம் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
நேற்றையதினம் (29.10.2019) மட்டககளப்பு கல்லடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.