பொதுஜன முன்னணியின் வெளிநாட்டுவாழ் உறுப்பினர்கள் இரண்டு இலட்சம் பேர் தேர்தலில் வாக்களிப்பதற்காக நாட்டிற்கு வருகைதர உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பொதுஜன முன்னணி செய்துள்ளது. முதல் கட்டமாக இன்று ஒரு குழு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது