இலங்கைக்கு தொடர்ந்தும் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை இருப்பதாக
ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது இராணுவ புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. அத்துடன் இந்த தாக்குதல்கள் இளைஞர்களை தூண்டுவதாக அமைந்துள்ளன. மேலும், இளைஞர்களை குறிவைத்தே குறித்த தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.