கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா





கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.


இந்த நிகழ்வு திருகோணமலையிலுள்ள அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.


இதன்போது கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சங்கத்தினரால் வரவேற்பும் நிகழ்வொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.