ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முக்கிய பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெற்று தற்போது வருகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்று வருகின்றது என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட பங்காளி கட்சிகள் பலவும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.